Sivappu Selai Kattikittu

Sivappu Selai Kattikittu

செவப்புச் சேலை என்ற பாடலைப் பின்னணி பாடகி எல் ஆர் ஈஸ்வரி பாடியுள்ளார்.

アプリ情報


Sivappu-sv
August 17, 2021
45
Everyone

Advertisement

アプリの説明


Androidアプリの分析とレビュー:VT LABSによって開発されたSivappu Selai Kattikittu。 音楽&オーディオカテゴリにリストされています。現在のバージョンはSivappu-svで、 17/08/2021 に更新されます。ユーザーによると、Google Play:Sivappu Selai Kattikittu。 45を超えるインストールを達成しました。 Sivappu Selai Kattikittuには現在、1のレビューがあり、平均評価は5.0星です

செவப்புச் (சிவப்பு) சேலை கட்டிக்கிட்டு
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு
வேற்காட்டுக் கருமாரி ஆடி வந்தாளாம்.

செவப்புச் (சிவப்பு) சேலை கட்டிக்கிட்டு
வேப்பம் இலையும் எடுத்துக்கிட்டு
வேற்காட்டுக் கருமாரி ஆடி வந்தாளாம்.

அவள் விருப்பு உடனே தொழுபவரின்
வினைகளையே ஓட வைத்துப் பொறுப்பு உடனே நம்மைக் காக்க ஆடி வந்தாளாம்.

மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா

சிறப்பு உடனே பவனி வந்து
சிந்தையிலே குடி புகுந்து கருணை உள்ளம் கொண்டு நம்மைக் காக்க வந்தாளாம்.

அவள் (மாரியம்மா) மரகதத்தில் திலகம் இட்டு மரிக்கொழுந்து மலர் எடுத்து மரகதத்தில் திலகமிட்டு மரிக்கொழுந்து மலர் எடுத்து.

சிரத்தினிலே சூடிக்கொண்டு பவனி வந்தாளாம்.

மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா

உன் வேப்பிலையும் திருநீரும்
வேண்டியதைத் தந்திடுமே அம்மா.
காப்பது உன் திரிசூலம்
கவலை யாவும் தீரும் அம்மா.
மாபெரும் பக்தர்கள் கூட்டம்
உன் சன்னதியில் அம்மா.
எங்களுக்கு ஆபத்தில் உதவிட உன் ஆயிரம் கைகள் எங்களை அணைத்திடுமே அம்மா.
தொட்டியங்குலந்தன்னில் வாழும் எங்க மகமாயி.
மட்டு இல்லாத பாசம் கொண்ட எங்க மகமாயி.
சட்டியிலே நெருப்பு எடுத்துச் சதிராடும் மாரி
கட்டிக் காக்கும் அன்னை போல காத்திடுவாள் மாரி.

செவப்புச் (சிவப்பு) சேலை கட்டிக்கிட்டு
வேப்பம் இலையும் எடுத்துக்கிட்டு
வேற்காட்டுக் கருமாரி ஆடி வந்தாளாம்.

அவள் விருப்பு உடனே தொழுபவரின்
வினைகளையே ஓட வைத்துப் பொறுப்பு உடனே நம்மைக் காக்க ஆடி வந்தாளாம்.

மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா என்று உன்னைக் கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம்.
現在、バージョンSivappu-svを提供しています。これは、最新の最適化されたバージョンです。多くの異なるデバイスに適しています。 Google Playストアやホストしている他のバージョンから直接Apkを直接ダウンロードしてください。さらに、登録なしでダウンロードでき、ログインは不要です。

Samsung, Xiaomi, Huawei, Oppo, Vivo, Motorola, LG, Google, OnePlus, Sony, Tablet ...用の2000+を使用可能なデバイスを超えて、非常に多くのオプションを備えています。デバイスに合ったゲームやソフトウェアを選択するのは簡単です。

Google App Storeのデバイスの側面からの国の制限や制限がある場合、それは役に立つことがあります。

新着情報


Sivappu Selai Kattikittu

Google Playストアで料金とレビュー


5.0
1 合計
5 0
4 0
3 0
2 0
1 0

インストールの総数(*推定)

Google Playの総インストール数の推定, Google Playで達成された評価とインストール境界から近似.