
Aigiri Nandini அயிகிரி நந்தினி
Mahishasura Mardhini tamil lyrics and song அயிகிரி நந்தினி நந்தித மேதினி
App info
Advertisement
App description
Android App Analysis and Review: Aigiri Nandini அயிகிரி நந்தினி, Developed by krishnan r. Listed in Books & reference Category. Current Version Is 1.6, Updated On 30/08/2024 . According to users reviews on Google Play: Aigiri Nandini அயிகிரி நந்தினி. Achieved Over 2 thousand Installs. Aigiri Nandini அயிகிரி நந்தினி Currently Has 1 Reviews, Average Rating 5.0 Stars
These Durga devotional songs are famous as Navaratri songs and Dasara Songs and Dussehra Festival Songs.அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (1)
Aigiri Nandini Stothram Tamil Lyrics
Aigiri Nandini Stothram Tamil Song
Feature:-
1. Tamil Lyrics
2. Tamil Song
3. Memorizing parts section by section.
4. Clean interface.
5. Nice Typography with decent spacing between lines.
6. Works even without internet.
Immerse yourself in the divine power of Goddess Durga with Mahishasura Mardini app. Experience the triumph of good over evil as you listen to the mesmerizing rendition of the timeless "Mahishasura Mardini Stotram".
This app brings you a collection of soul-stirring chants and hymns dedicated to Goddess Durga, symbolizing courage, strength, and protection.
அரக்கர்களின் ராஜா தான் ரம்பன். அவனுக்கு பிரம்மனின் பூர்ண ஆசிர்வாதம் இருந்ததால் எல்லா மக்களையும் தேவர்களையும் அடக்கி ஆள ஆரம்பித்தான். ஒரு நாள் அவன் அழகான ஒரு பெண்ணை கண்டு காதலில் விழுந்தார். அந்த பெண் ஒரு எருமை உருவம் உடையவள். அவள் மகிஷினி என்ற பெயரை பெற்றாள். ரம்பனும் ஒரு ஆண் எருமையாக மாறி அவளையே மணந்து கொண்டான். ஆனால் அவன் விலங்காக இருக்கும்போதே மற்றொரு எருமை தாக்கி அவன் இறந்து போனான். மகிஷினி தன் கணவர் இறந்த பிறகு தானும் இறந்து விட வேண்டும் என்ற முடிவை எடுத்தாள். அந்த சமயத்தில் அவள் கர்ப்பமாக வேறு இருந்தாள். நெருப்பில் குதித்து அவளை மாய்த்து கொள்ள முடிவெடுத்தாள். அப்பொழுது தான் நெருப்பிலிருந்து ஒரு மனிதனின் உடலும் எருமை தலை உடைய அரக்கன் மகிசாசுரன் என்ற மகனாக எழுந்து வந்தான். அவன் வந்ததும் அரக்கர் குலத்திற்கு தலைமை ஏற்றினான்.
மகிசாசுரன் தன்னுடைய சக்தியை அதிகரிக்க பிரம்ம தேவனை நோக்கி பதினாயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். இந்த பதினாயிரம் ஆண்டுகளும் உணவு ஏதும் அருந்தாமல் ஒற்றை காலில் நின்றே தவம் செய்து வந்தார். ஒரே இடத்தில் அசையாமல் தவம் புரிய புரிய அவனை சுற்றி ஒரு எறும்பு புற்றே உருவாகி இருந்தது. ஆனால் மகிசாசுரன் அதை சிறுதளவும் பொருட்படுத்தவில்லை. அவனுடைய கடும் தவத்தை பார்த்து மூன்று உலகமும் வியந்து இருந்தது. அவனுடைய தவத்தில் மெய் மறந்த பிரம்ம தேவர் அவனது முன் தோன்றி அவன் கேட்ட வரத்தை கொடுத்து அருள் புரிந்தார். கடவுள், இவ்வுலக ஆண்கள் இப்படி யாராலும் தன்னை அழிக்க முடியாத ஒரு பயங்கரமான வரத்தை பெற்று விட்டான் மகிசாசுரன். அதற்கு பிறகு அவன் ஆட்டம் அதிகமாக ஆரம்பித்தது. அவனுடைய வரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதை தவிர்த்து அழிவுப் பூர்வமாக பயன்படுத்த தொடங்கினான். மூன்று உலக மக்களையும் அடிமை படுத்தி கொடுமை படுத்த ஆரம்பித்தான். தேவர்கள், மக்கள் என்று எல்லாரையும் ஈவு இரக்கமின்றி கொன்று துன்புறுத்தி அடிமையாக்கினான். அவனுடைய அட்டகாசம் எல்லை தாண்டி போகலானது.
அன்னை சக்திக்கும் மகிசாசுனுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. அன்னை சக்தி அவனை வீழ்த்த வீழ்த்த அவன் இரத்தம் விழும் இடமெல்லாம் மறுபடியும் மறுபடியும் உயிர்த்தெழுந்தான். உடனே அன்னை சக்தி தன்னுடைய திருவுருவமான மகா காளியை உருவாக்கி அவன் இரத்தம் விழாமல் குடிக்க செய்தார். இது மாதிரி ஒன்பது திருவுருவங்களை எடுத்து அந்த கொடிய அரக்கனின் உருவங்களை அழித்து கொண்டே வந்தார். இறுதியில் 10 ஆம் நாளில் மகிசாசுரனை அழித்து இவ்வுலக மக்களை காப்பாற்றினார்.
Mahishasura Mardini, Goddess Durga, divine power, Stotram, chants, hymns, courage, strength, protection, mythology, spirituality, devotion, triumph, good over evil, art, articles, interactive experience, Aygirinandhini, aigiri nandini history in tamil, Mahishasura Mardini story in tamil, Mahishasura Mardini stotoram, Mahishasura Mardini lyrics, Mahishasura Mardini, Mahishasura Mardini, Goddess Durga, divine power, Stotram, chants, hymns, courage, strength, protection, mythology, spirituality, devotion, triumph, good over evil, art, articles, interactive experience, Aygirinandhini, aigiri nandini history in tamil, Mahishasura Mardini story in tamil, Mahishasura Mardini stotoram, Mahishasura Mardini lyrics, Mahishasura Mardini Song in tamil
We are currently offering version 1.6. This is our latest, most optimized version. It is suitable for many different devices. Free download directly apk from the Google Play Store or other versions we're hosting. Moreover, you can download without registration and no login required.
We have more than 2000+ available devices for Samsung, Xiaomi, Huawei, Oppo, Vivo, Motorola, LG, Google, OnePlus, Sony, Tablet ... with so many options, it’s easy for you to choose games or software that fit your device.
It can come in handy if there are any country restrictions or any restrictions from the side of your device on the Google App Store.
What's New
Aigiri Nandini Ver - 1.6 - Upgraded API 34